அல் அமீன் துபை ஐமாஅத்தின் செயலாளர் M.முகம்மது ரபீக் B.C.A., மற்றும் A.ஹமீதா பர்வீன் BA., திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
25/11/2018 ஞாயிற்றுக்கிழமை புளியங்குடி முகைதீன் ஆண்டவர் அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின்  செயலாளர்    M.முகம்மது ரபீக் B.C.A.,( மதுரை) மற்றும் A.ஹமீதா பர்வீன் BA.,( பாம்புகோவில் சந்தை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكموبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)  1 comment:

 1. வா அழைக்கும் ஸலாம்.

  அணைத்து நலமும், வளமும் பெற்று இறைவனின் பொருத்தத்தை பெற்று மணமக்கள் வாழ துஆ செய்கிறேன்...

  By

  Md Zeidh,
  UAE Tamil Web (Editor)

  ReplyDelete