முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்) திருமண வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

29/08/2018 புதன்கிழமை இன்று வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில்  வைத்து மணவிழாகானும் வாசு களஞ்சியம் தெரு முஹம்மது கனி (பலசரக்கு கடை) அவர்களின் புதல்வன் நமது அல்அமீன் துபை ஜமாத்தின் முன்னாள் துணை தலைவர்  M. முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்)  & A.தஸ்பீஹ் ஜீனத்  (வாசுதேவநல்லூர்) இவர்கள் "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்".


மணமக்களை வாழ்த்தும் துஃஆ

    بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற வாழ்த்துகின்றோம்....... "

No comments:

Post a Comment