அல்அமீன் துபை ஜமாஅத் உறுப்பினர்
சாகுல்ஹமீது@ பரக்கத்அவர்களின் அப்பா மற்றும் அருளாட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த திவான் பக்கீர் , அபுல் கலாம் ஆசாத் , ரசாக் இவர்களின் தந்தை பா.ஷாகுல் ஹமீது (பா.ஷா ) அவர்கள் 13/10/2017 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி
வ
இன்னாஇலைஹி
ராஜிஊன்) அன்னாரின்
நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று அருளாட்சியில் பள்ளியில் வைத்து நடைபெறும். அன்னாரின்
மறுமை வாழ்விற்காக
இறைவனிடம்
துஆ
செய்யமாறு
அன்புடன்
வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment