புளியங்குடி முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மற்றும் புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை காதர் மீரா பிள்ளை அவர்கள் 20/08/2017 ஞாயிற்று கிழமை மாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 21/08/2017 திங்கள் கிழமை இன்று  புளியங்குடி இல் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment