மேல மருதப்புரம் S.மேத்தப்பிள்ளை ITI & புளியங்குடி S.சஜியா சுபானி ஆலிமா ரியாஜிய்யா BA,. Arabicbc திருமணம்

20/01/2016  புதன்கிழமை  இன்று காலை 10.30 மணி அளவில் புளியங்குடி ஹஸனத்துல் ஜாரியா அரபி பாடசாலை வளாகத்தில் மணவிழா காணும் அல்அமீன் துபை ஜமாஅத் தின் உறுப்பினர் S.மேத்தப்பிள்ளை ITI ( மேல மருதப்புரம் ) மற்றும் அல்அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் மகள் S.சஜியா சுபானி ஆலிமா ரியாஜிய்யா BA,. Arabicbc ( புளியங்குடி) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் (அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)




No comments:

Post a Comment