10/01/2016 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 11.00 to 12.00 மணி அளவில் சங்கரன்கோவில் பரக்கத் கல்யாண மஹாலில் மணவிழாகானும் D.முகம்மது ஹக்கீம் M.C.A,. (வெள்ளாணக் கோட்டை ) & S.மைதீனாள் B.A.,B.End,.( மேல மருதப்புரம் ) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் (அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)
No comments:
Post a Comment