அருளாச்சி வல்லநாட்டான் மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


பாண்டிச்சேரியில் வசித்துவரும் அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கபீபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனார்  வல்லநாட்டான் மரைக்காயர் அவர்கள்  06/01/2016 புதன் கிழமை  இரவு 09.30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 07/01/2016 வியாழக்கிழமை மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேன்டுகிறோம்.No comments:

Post a Comment