சோலைசேரி நாகூர் ஷரிபா அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்அமீன் துபை ஜமாஅத் முன்னாள் உறுப்பினர் மற்றும் சோலைசேரி மொட்டையன் கோவில் வடககு தெரு N.மேத்தப்பிள்ளை மரைக்காயர் (துரை) அவர்களின் மனைவி சதாம்ஹுஸைன் , நாகூர் ஹனிபா , ஷேக்மைதீன் அவர்களின் தாயாருமாகிய நாகூர் சரிபாள் பேகம் அவர்கள் 07/10/2015 புதன் கிழமை காலை 11.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 08/10/2015 வியாழக்கிழமை மதியம் 1.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேன்டுகிறோம்.

No comments:

Post a Comment