28/09/2015 திங்கள்கிழமை இன்று திருநெல்வேலி ஜங்ஷன் R.K.V மஹாலில் மணவிழாகாணும் அல்அமீன் துபை ஜமாஅத்தின் மன்ற உறுப்பினர் A.புரோஸ்கான் அவர்களின் சகோதரர் A.மைதீன் அலி Msc., SPL Edu.(வாசுதேவநல்லூர்) மற்றும் S.தமிழ் மீரா பானு BA., ( முத்துநகர் - ராமையன்பட்டி ) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
No comments:
Post a Comment