அருளாச்சி M.அப்துல் ஹக்கீம் B.E., மற்றும் தூத்துக்குடி P.ராகில் பர்ஜானா B.Sc., திருமணம்

09/09/2015 புதன்கிழமை இன்று தூத்துக்குடி அபிநயா மஹாலில் மணவிழாகாணும் அல்அமீன் துபை ஜமாஅத்தின் மன்ற உறுப்பினர் M.அப்துல்ஹமீது (KSA) அவர்களின் சகோதரர் M.அப்துல் ஹக்கீம் B.E., (அருளாச்சி) மற்றும் P.ராகில் பர்ஜானா B.Sc., ( தூத்துக்குடி)  இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்


(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும்உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்

No comments:

Post a Comment