வாசுதேவநல்லூர் M.முகம்மது மைதீன் DEEE., மற்றும் ஊத்துமலை S.அப்ரோஸ் B.sc., திருமணம்

24/05/2015 ஞாயிற்றுக்கிழமை இன்று மணவிழாகாணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் மன்ற உறுப்பினர் M.முகம்மது மைதீன் DEEE.,  ( வாசுதேவநல்லூர் ) மற்றும் S.அப்ரோஸ் B.sc., ( ஊத்துமலை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்




Cell: 9965253020

No comments:

Post a Comment