அருளாட்சி ருஹையா பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                  அருளாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மர்ஹூம். சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும் S.ஒலிக்கன் மரைக்காயர் (கடை) அவர்களின் தாயாருமாகிய ருஹையா பீவி அவர்கள் 24/05/2015 ஞாயிற்றுக் கிழமை இரவு 7.45 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். ( இன்னாலில்லாகி வ இன்னாஇலைஹி ராஜிஹூன் ) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 25/05/2015 திங்கள்கிழமை இன்று காலை  11.30 மணி அளவில் நடைபெறும்.
                          அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய  இறைவனிடம் அனைவரும் துஃஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment