24/05/2015 ஞாயிற்றுக்கிழமை இன்று மணவிழா காணும் புதுகோட்டை A.S.அப்துல் அமீர் B.B.A மற்றும் S.ரஜப்நிஷா B.B.A இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
No comments:
Post a Comment