சென்னை மைதீன்பாத்திமா பீவி அவர்களின் வபாஅத் செய்தி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை பூர்வீகமாகக் கொண்டு சென்னை சூளைமேடு, கஸ்தூரிபாய் தெருவில் வசிக்கும் காஜாமைதீன் (ஆசிரியர்), சாகுல்ஹமீது மற்றும் ராஜாதீன் முஹம்மது இவர்களின் தாயாரும் { மர்ஹூம் } ராசாஅப்பா என்று அளைக்கப்படும் சேக்மைதீன் மரைக்காயர் இவர்களின்  மனைவி    மைதீன்பாத்திமா பீவி அவர்கள்
 12/10/2014 ஞாயிற்றுகிழமை இரவு 10:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் 13/10/2014 திங்கள்கிழமை மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.. ஆமீன்..

1 comment: