அல்அமீன் துபை ஜமாஅத்தின் 12ம் ஆண்டு துவக்கவிழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்அமீன் துபை ஜமாஅத்தின் 12ம் ஆண்டு துவக்கவிழா  4/10/2014 காலை 11.00 மணிஅளவில்  துபை மம்ஸார் பார்க்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment