மதுரை M.செய்யது மலுக் மேத்தா B.Com மற்றும் S.செய்யது ஆபிதா B.sc., B.Ed. திருமணம்

11/09/2014 வியாழக்கிழமை இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் மன்ற உறுப்பினர் மற்றும் மன்றத்தின் பொதுக்குழு உறுபினருமான M.செய்யது மலுக் மேத்தா B.Com ( மதுரை ) மற்றும் S.செய்யது ஆபிதா B.sc., B.Ed. ( வாசுதேவநல்லூர் ) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)
 

1 comment:

  1. பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

    ReplyDelete