அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
புளியங்குடி
காயிதேமில்லத் தெருவில் வசித்த மர்ஹூம்
சாகுல்ஹமீது மரைக்காயர் (சின்ன பட்டாளம்) அவர்களின் மகன் மற்றும் செய்யது இப்ராஹிம் ( கோவை ) அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் ஹமீதாள் பீவி அவர்களின் கணவர் ,
மஹபூபுல்லாஹ் தன்வீர் மற்றும் ஷேக் தாவூத் இவர்களின் தந்தையுமாகிய முகம்மது யூசுப்
அவர்கள் 30/01/2014 வியாழக்கிழமை மாலை 3.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற
உறுப்பினர்கள் அருளாட்ச்சி முகம்மது
மைதீன் (ஷரிப்), ஜலாலுதீன் மற்றும் மேத்தப்பிள்ளை இவர்களின் மைத்துனருமாவார்.
அன்னாரின் நல்லடக்கம் 31/01/2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் புளியங்குடியில்
வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இன்ஷாஅல்லாஹ் வரும்
வெள்ளிக்கிழமை 07/02/2014 மாலை 6.00 மணிக்கு
ஷார்ஜாவில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும்... அனைவரும் கலந்துகொள்ளுங்கள்
அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.... ஆமீன்.
No comments:
Post a Comment