வாசுதேவநல்லூர் ஹமீது பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வாசுதேவநல்லூர் பழையரஸ்தா தெருவில் வசிக்கும் முகைதீன் மேத்தப்பிள்ளை என்ற தங்கராசு ஆசிரியர் (ஒய்வு) அவர்களின் மனைவியும் முகம்மது இல்யாஸ் அவர்களின் தாயாருமாகிய ஹமீது பீவி அவர்கள் 13/01/2014 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் திருநெல்வேலி மருத்துவ மனையில் வைத்து வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற உறுப்பினர் அருளாட்ச்சி  பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் அவர்களின் மாமியுமாவார். அன்னாரின் நல்லடக்கம் 13/01/2014 திங்கள்கிழமை மாலை 6.00 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

No comments:

Post a Comment