ஆத்துவழி பாரிசாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஆத்துவழி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் முகம்மது மரைக்காயர் அவர்களின் மனைவி மற்றும் மேத்தர் என்ற ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் தாயாருமாகிய பாரிசாள் பீவி அவர்கள் இன்று 08/01/2014 புதன்கிழமை மாலை 3.45 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள்.( இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூஊன் ) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 09/01/2014 வியாழக்கிழமை மதியம் 12.00 மனிக்கு பிறகு நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

1 comment: