அருளாட்ச்சி மம்மதுகன் அவர்களின் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
அருளாட்ச்சி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜமீலா பீவி அவர்களின் கணவர் மற்றும் சிராஜ்தீன் என்ற மேத்தப்பிள்ளை (பாம்புகோவில் சந்தை), இப்ராஹிம் (இராஜபாளையம்), நிஜாம் மைதீன்  (பாம்புகோவில் சந்தை) மற்றும் மர்ஹூம். சாகுல்ஹமீது (அருளாட்ச்சி) இவர்களின் தந்தையுமான முகம்மது கனி மரைக்காயர் என்ற மம்மதுகன் அவர்கள் இன்று 18/12/2013 வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் 18/12/2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு பிறகு அருளாட்ச்சியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment