வாசுதேவநல்லூர் அலி மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாசுதேவநல்லூர் கோட்டையூர் களஞ்சியம் தெருவில் வசித்துவரும் சாலிஹா பீவி அவர்களின் கணவர் மற்றும்  முகம்மது திவான்ஸாஷாகுல் ஹமீது இவர்களின் தந்தையும் அப்பாஸ்,இப்ராஹிம் {ஆத்துகுத்தான்}, மைதீன் காட்டுபாவா  (  சென்னை ), இவர்களின் சகோதரருமாகிய  அலி மரைக்காயர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக 13/12/2013 வெள்ளிக்கிழமை மாலை 3,30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 13/12/2013 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய  இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


No comments:

Post a Comment