சோலைசேரி (பாம்பே) மவுது மைதீன் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சோலைசேரியை பூர்வீகமாக் கொண்டு பாம்பேயில் வாழ்ந்து வந்த பாத்துமுத்து பீவி அவர்களின் கணவரும் இப்ராஹிம் பட்டாணி , பாபு , சுல்த்தான் என்ற ராஜா , லாலா என்ற நாகூர்மைதீன் அவர்களின் தந்தையும் நமது அல்அமீன் மன்ற உறுப்பினர்கள் சோலைசேரி மேத்தப்பிள்ளை ( துரை ) மற்றும்  முகமது மைதீன் (குட்டி) இவர்களின் சாச்சாவுமாகிய மவுது மைதீன் அவர்கள் 09/11/2013 சனிக்கிழமை  மாலை 6.00 மணி அளவில் பாம்பேயில் வைத்து  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 10/11/2013  ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணி அளவில்  வாசுதேவநல்லூரில்  வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் 15/11/2013 வெள்ளிகிழமை மாலை 6:00 மணிஅளவில்  துபாய் முஹைஸினா RTA பள்ளியில் வைத்து ஐனாஸா தொழுகை நடைபெறும் அனைவரும் கலந்து துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment