புளியங்குடி மீரான்கனி மரைக்காயர் அவர்களின் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 அருளாட்ச்சி தத்க்கடை பக்கீர் மைதீன்  மரைக்காயர்  மற்றும் மரியம் பீவி இவர்களின் மகன்  மற்றும்  நமது மன்ற உறுப்பினர்கள் ஷார்ஜா சேகுமுத்து ஒலி மரைக்காயர்  மற்றும் துபாய் செய்யது   (Driver) அவர்களின் கடைசி சகோதரனுமாகிய மீரான்கனி மரைக்காயர் அவர்கள் 25/10/2013 வெள்ளிகிழமை காலை 7:30 மணி அளவில் புளியங்குடி அச்சந்தி அருகில் வாகன விபத்தில் வபாஅத் ஆகிவிட்டார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 25/10/2013 வெள்ளிக்கிழமை  ஜூம்ஆ தொழுகைக்குப்பின்  புளியங்குடி மேல பள்ளிவாசலில்  வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் 1/11/2013 வெள்ளிகிழமை மாலை 7:00 மணி அளவில்  ஷார்ஜாவில் வைத்து ஐனாஸா தொழுகை நடைபெறும் அனைவரும் கலந்து துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment