09/06/2013 ஞாயிற்றுகிழமை இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் முன்னால் தலைவர் T.முகம்மது மைதீன் அவர்களின் மகனும் நமது மன்றத்தின் முன்னால் உறுப்பினருமான M.பாபர் IATA BA. (அருளாட்ச்சி) S.ஜாஹிராபானு BE.(ஆத்துவழி) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.
மணமக்களை வாழ்த்தும் துஃஆ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)
No comments:
Post a Comment