அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அருளாட்ச்சி முத்தாலம்மன்
கோவில் தெருவைச் சேர்ந்த பாரிசாள் பீவி அவர்களின் தந்தையும் சாகுல்ஹமீது (ஆலிம்) (அஜ்மான்) அவர்களின் அப்பாவுமாகிய பிச்சிஅப்பா
அவர்கள் 14/05/2013 செவ்வாய்கிழமை அதிகாலை 12.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/05/ செவ்வாய்கிழமை காலை 11.30 மணி அளவில்
அருளாட்ச்சியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை
வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக்
கொள்கின்றோம்.
No comments:
Post a Comment