அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்).
ஆத்துவழி பள்ளிக்கூதத் தெருவில் வசிக்கும் கணக்கப்பிள்ளை என்ற சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும் அப்துல்காதர் (ஆத்துவழி ) ,வரிசை மரைக்காயர்(சார்ஜா) அமீர் (சவுதி ) மற்றும் மர்ஹூம்.சேட்டு மரைக்காயர் (ஆத்துவழி) ஆகியோரின் தாயாருமாகிய மஹ்மூதாள் பீவி அவர்கள் 13/05/2013 திங்கள் அதிகாலை 12.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து
விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/05/13 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் ஆத்துவழியில் வைத்து நடைபெற்றது . அன்னாரின் மறுமை
வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
No comments:
Post a Comment