பாம்பு கோவில் சந்தை அப்பாஸ் அவர்களின் குழந்தைகளின் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாம்பு கோவில் சந்தையை சார்ந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் அப்பாஸ் ( சார்ஜா பலதியா ) அவர்களுக்கு  பிறந்த இரட்டை குழந்தைகள்   ( ஆண் மற்றும் பெண் ) 11/05/2013 சனிக்கிழமை  மற்றும் 12/05/2013 ஞாயிற்று கிழமைகளில்  வபாஅத் ஆகிவிட்டார்கள் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) இவர்களின் நல்லடக்கம் பாம்புகோவிலில் வைத்து நடைபெற்றது.   அவர்களின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment