அருளாட்ச்சி மைதீன் பாதுஷா மகன் முஹம்மது ஹாரிஸ் வபாஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அருளாட்ச்சி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்  மைதீன் காட்டுபாவா மரைக்காயர் மற்றும் ஹமீதம்மாள் பீவி, மேலப்புதூர் மர்ஹூம் முத்துவாப்பா மரைக்காயர்  மற்றும் குரோஸாள் பீவி இவர்களின் பேரனும். மைதீன் பாதுஷா மரைக்தாயர், மற்றும் அரைக்காஸ் பேகம்  இவர்களின் மகனுமாகிய முஹம்மது ஹாரிஸ் திருநெல்வேலி மருத்துவ மனையில் வைத்து (பிறந்த குழந்தை) உடல் நலக் குறைவு காரணமாக 31/03/2013 ஞயிற்றுக்கிழமை காலை 11,00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 31/03/2013 ஞயிற்றுக்கிழமை  மாலை 3.30 மணி அளவில் அருளாட்ச்சியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய  இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment