அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பாம்புகோவில் சந்தை காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த ஒலி மரைக்காயர் (TNEB) , தீன் மரைக்காயர் (பாம்புகோவில்), அஜீஸ் மரைக்காயர் (TNEB) மற்றும் கனி மரைக்காயர் (பாம்புகோவில்) இவர்களின் தந்தையும் மரியம் பீவி அவர்களின் கணவருமான தங்க மரைக்காயர் அவர்கள் 3/01/2013 வியாழக்கிழமை காலை 7.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னாரின் நல்லடக்கம் 3/01/2013 மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிஅடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment