சென்னை சேக்மைதீன் அவர்களின் வபாஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை பூர்வீகமாகக் கொண்டு சென்னை சூளைமேடு, கஸ்தூரிபாய் தெருவில் வசிக்கும் காஜாமைதீன் (ஆசிரியர்), சாகுல்ஹமீது மற்றும் ராஜாதீன் முஹம்மது இவர்களின் தந்தையும் மைதீன்பாத்திமா பீவி அவர்களின் கணவருமாகிய ராசாஅப்பா என்று அளைக்கப்படும் சேக்மைதீன் மரைக்காயர் அவர்கள் 2/11/2012 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் 3/11/2012 சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.. ஆமீன்..

சாகுல்ஹமீது : +91 9444606730  

No comments:

Post a Comment