அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
வாசுதேவநல்லூர்
கோட்டையூர் பழைய ரஸ்தா தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது அவர்களின் மகளும், இப்ராஹிம் (தோப்பா), பதுர்தீன் (கேரளா), அல்அமீன் மன்ற உறுப்பினர் நாகூர்கனி (சார்ஜா), மற்றும் மியான்ஷா (சார்ஜா) இவர்களின் சகோதரியுமான பரக்கத்நிஷா அவர்கள்
இன்று 3/11/2012 சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 4/11/2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணி அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை
வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
நாகூர்கனி சார்ஜா : +97155 9946274
No comments:
Post a Comment