அருளாட்ச்சி சின்னமுதலாளி மகன் சீனி அவர்களின் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ஹமீது என்கின்ற மரைக்காயர் , மற்றும் அப்துல் ஹக்கிம் இவர்களின் தந்தையும் அருளாட்ச்சி அக்பர் மரைக்காயர்,சுல்த்தான் மரைக்காயர் (சின்ன முதலாளி மகன்)இவர்களின் சகோதருமாகிய மேத்தப்பிள்ளை மரைக்காயர் என்ற சீனி அவர்கள் 05/10/2012 வெள்ளி மாலை 7.20 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னாரின் நல்லடக்கம் 06/10/2012 சனிக் கிழமை மதியம் 2.30 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Maraikayar: +919750662786

No comments:

Post a Comment