அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க வரி வசூல் வேட்டைவளைகுடா நாடுகளில் இருந்து தங்க நகைகளை சொந்த ஊருக்கு வாங்கிச்செல்ல எண்ணம் இருந்தால் கைவிட்டு விடுங்கள். ஏன் என்றால் அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க சோதனை செய்து கட்டாய வசூல் வேட்டை செய்யப்பட்டு வருகிறது. மேலேயுள்ள ரசீது கடந்த ஜூலை 9ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒருவர் கட்டிய தொகை 10 கிராமுக்கு 13 சதவிகிதம் என்ற அடிப்படையில் கூடுதலாக ஒரு கிராம் தங்க நகையின் தொகையை வரியாக கட்டியுள்ளார்.


No comments:

Post a Comment