15.08.2012 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் தமிழக முதலமைச்சர் டாக்டர்ஜெ. ஜெயலலிதாஅவர்கள் மாநில அளவிலான"சிறந்த சமூக சேவகர்"விருதினை கீழக்கரை தாஸீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர்சுமையாஅவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
No comments:
Post a Comment