வெள்ளாணக்கோட்டை மரைக்காயர் (ரேசன்கடை) அவர்களின் தாயார் திவானம்மாள் பீவி அவர்கள் வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
வெள்ளாணக்கோட்டை பள்ளிக்கூடத்தெரிவில் வசிக்கும் முகம்மது மரைக்காயர் (ரேசன்கடை)., மற்றும் ஜெயினுல்லாஹ் மரைக்காயர் அவர்களின் தாயார் திவானம்மாள் பீவி அவர்கள் 25/06/2012 செவ்வாய் இன்று மாலை 3.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் நாளை 26/06/2012 செவ்வாய் காலை 10.00 மணி அளவில் வெள்ளாணக் கோட்டையில் வைத்து நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவநனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment