அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பள்ளிவாசல்தெருவில் வசிக்கும் நூர்முகம்மது மரைக்காயர் (சின்னவர்) அவர்களின் பேரனும் அல்அமீன் துபை ஜமாஅத்தின் பொருளாளருமான N.முகம்மது மைதீன் அவர்களின் இரண்டாவது மகனுமான முகம்மது ஹாரிப் அவர்கள் 10/05/2012 வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 10/05/2012 மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் 11/05/2012 வெள்ளி மாலை 5.00 மணி அளவில் துபாய் RTA பள்ளியில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளுங்கள் அலாலாஹ் ரஹ்மத் செய்வானாக............ ஆமீன்.
Mohamed Mohideen Mobile : +97150 8891610
No comments:
Post a Comment