ஆத்துவழி M.சேட்டு இப்ராஹிம் அவர்கள் வபாஅத் செய்தி

 ஆத்துவழி பள்ளிக்கூடத் தெருவில் வசிக்கும் பெத்தம்மள் பீவி அவர்களுடய கணவர், மற்றும் நல்ல இப்ராஹிம் பாதுஷா (மஸ்கட்) அவர்களுடை தந்தை மற்றும் ஆத்துவழி சந்தன பீர்ஒலி அவர்களின் மாமாவுமாகிய M.சேட்டு இப்ராஹிம் அவர்கள் இன்று 18/03/2012  ஞாயிறு அதிகாலை 4.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 18/03/2012   ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேல் ஆத்துவழியில் வைத்து நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


தொலைபேசி எண் : +91-9842707339   

No comments:

Post a Comment