அருளாட்ச்சி முகம்மது ஹனீபா அவர்களின் வபாஅத் செய்தி...

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). 
அருளாட்ச்சி காளிஅம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மர்ஹூம்.முகம்மது மைதீன் மரைக்காயர் மற்றும் ரஹிமாள் பேகம் அவர்களின் மகனும் சாகுல்ஹமீது மரைக்காயர் (அருளாட்ச்சி) ,ஜாஹிர் ஹூஸைன் மரைக்காயர் (சவுதி) ஆகியோரின் மூத்த  சகோதரருமாகிய முகம்மது ஹனீபா மரைக்காயர் அவர்கள் 06/02/2012 திங்கள் மாலை 4.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 07/02/2012  நாளை காலை 10.00 மணி அளவில்  நடைபெறும்.  அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment