ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா

   அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 

ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு புறப்படும். விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 முதுவை ஹிதாயத்
ஈமான்
050 51 96 433 / 050 91 96 977
imantimes@gmail.com
 info@imandubai.com
முன் ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள் 
துபாய் :தேரா / தமிழ் பஜார்     : வி. க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது : 050 883 48 49
படேஷா பஷீர் : 050 54 54 140

டி பிளாக்                       : காய‌ல் ஈஸா : 055 40 63 711

அல் கூஸ்                     : திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் : 055 800 79 09

சோனாப்பூர்                  : சென்னை தமீம் அன்சாரி 050 2841 878

ஷார்ஜா                           : தேவ‌கோட்டை அப்துல் ர‌சாக் : 055 41 45 068

அஜ்மான்                          : ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் : 050 77 52 737

ம‌ற்றும்
முதுவை ஹிதாய‌த்    : 050 51 96 433

கீழை ஹ‌மீது யாசின்  : 050 475 30 52
www.imandubai.com
     

No comments:

Post a Comment