அருளாட்ச்சியில் இருந்து ஹஜ் என்னும் புணிதப் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று 25/10/2011   மாலை 6.00     மணி அளவில் அருளாட்ச்சியில்    இறுந்து ஹஜ் என்னும் புணிதப்பயணம் புறப்படும் ஜனாப்.ஜெயினுல்ஆப்தீன் (குட்டி)  மற்றும் அவர்களின் துனைவியார் மைதீன்பாத்து பீவி இவர்கள்  சென்னையில் இறுந்து 28/10/2011 வெள்ளி இரவு 9.00 மணிஅளவில் புனித மக்கா மாநகர் நோக்கி பயணிக்கின்றார்கள். இவர்களின் ஹஜ் பரிபூரணமானதாக இறைவனிடம் துஃஆ செய்வோமாக.....   ஆமீன்.....

No comments:

Post a Comment