அருளாட்ச்சி தீன் மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி காளிஅம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மர்ஹூம்.மைதீன் மரைக்காயர், சிக்கந்தர் பேகம் அவர்களின் மகனும் ராஜா முகம்மது (டெய்லர்) ,முகம்மது கனி ஆகியோரின் சகோதரருமாகிய தீன் மரைக்காயர் அவர்கள் 04/10/2011செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 04/10/2011 இன்று மாலை 5.30மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment