மோசமான நகரங்களில் பெங்களூருக்கு ஆறாவது இடம்

போக்குவரத்து ஒழுங்கில் உலக அளவில் பெங்களூரு மோசமான நகரமாக இடம்பிடித்துள்ளது.
இந்த வருட எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான நிறுத்துமிடம்(பார்க்கிங்) என 4 லட்சம் வழக்குகள் பெங்களூர் பொலிசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் நகர போக்குவரத்து பொலிஸ் பதிவுகளின்படி ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நான்காவது ஆண்டு ஐ.பி.எம் கம்யூட்டர் பெயின் கணக்கெடுப்பு படி உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களில் 8042 பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் பெங்களூர்(44%) என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தவறான நிறுத்தம், இடபற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 20 முதல் 35 நிமிடங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

NewIndiaNews

No comments:

Post a Comment