அவர்களில் 27,487 பேர் மெக்காவுக்கும், 34,345 பேர் மதீனாவுக்கும் புனித யாத்திரையாக சென்றுள்ளனர். இவர்களில் 19 பேர் இறந்து விட்டனர். இவர்களில் 15 பேர் ஹஜ் கமிட்டி சார்பிலும், 4 பேர் தனியார் மூலமாகவும் வந்தவர்கள். இந்த தகவலை ஜித்தாவில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து 20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும், கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் ஹஜ் புனிதபயணம் மேற்க்கொள்ள சவுதி அரேபியா சென்றுள்ளனர். |
No comments:
Post a Comment