வெள்ளாணக் கோட்டையில் வசிக்கும் மரைக்காயர் (ரேசன் கடை) அவர்களின் மனைவி பத்ரு பேகம் அவர்கள் 27/09/2011 இன்று செவ்வாய் காலை 5.00 மணி அளவில் கோயம்புத்தூரில் வைத்து வபாஅத் ஆகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் இன்று 27/09/2011 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி அளவில் வெள்ளாணக் கோட்டையில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
India :
Dubai :
No comments:
Post a Comment