வாசுதேவ நல்லூர் வரிசை ரஹிமா பேகம் அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  வாசுதேவ நல்லூர் ஜமாஅத் கோட்டையூர் செக்கடி தெருவைச் சார்ந்த சுல்த்தான்  மரைக்காயர் (கிளர்க்) அவர்களின் மனைவியும் அப்துல்காதர் என்ற ஒலிமரைக்காயர், ஜபருல்லாஹ் மரைக்காயர் மற்றும் ஹாருன் மரைக்காயர் (வாசு) இவர்களின் தாயாருமாகிய வரிசை ரஹிமா பேகம் அவர்கள் 5/09/2011 திங்கள் மதியம் 2.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 6/09/2011 செவ்வாய் மதியம் 1.00 மணிக்குமேல் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment