புளியங்குடி கமீது மரைக்காயர் அவர்களின் வபாஅத் செய்தி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  புளியங்குடி ஜமாஅத் காயிதேமில்லத் தெருவைச் சார்ந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் சுல்த்தான்  மரைக்காயர் என்ற கனி (Sharjah) அவர்களின் மாமா மற்றும் மேத்தர், சேக் இவர்களின் தந்தை, மர்கூம்.சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மகனுமாகிய கமீது மரைக்காயர் (கருவாடு, Visa Agent) அவர்கள் 12/08/2011 வெள்ளி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 12/08/2011 இன்று மாலை 5.00 மணிக்குமேல் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.Sharjah (Kani)    : +971554390551
Mobile Number:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

    ReplyDelete