ஊத்துமலை ஜமாஅத் சோலைசேரியை சார்ந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் உறுப்பினர் N.மலுக்கு மேத்தப்பிள்ளை மரைக்காயர் என்ற துரை (சோலைசேரி) , அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் உறுப்பினர் N.ஆத்தங்கரையான் (சோலைசேரி) அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் மற்றும் மன்றத்தின் முன்னாள் துணைச் செயளாளர் N.முகம்மது கனி மரைக்காயர் என்ற குட்டி (துபாய்) மற்றும் N.செய்யது இப்ராஹீம் மரைக்காயர் என்ற சின்ன குட்டியான் (சோலைசேரி) இவர்களின் தந்தையாகிய நாகூர் மரைக்காயர் என்ற சாகுல்ஹமீது மரைக்காயர் அவர்கள் 18/07/2011 திங்கள் இன்று காலை 9.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 19/07/2011 இன்று மதியம் 12.30 மணி அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொலைபேசி எண்:
தொலைபேசி எண்:
Dubai : +971507343255
India : +919486396311
India : +919486396311
No comments:
Post a Comment