மேலப்புதூர் M.இஸ்மாயில் - மஹ்பூப் சுபஹானி திருமணம்

 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

06/06/2011 திங்கள் இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் உறுப்பினர் மேலப்புதூர் M.இஸ்மாயில் A.மஹ்பூப் சுபஹானி இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தலைவர், நிர்வாகிகள்,
செயற்குழு ,பொதுக்குழு மற்றும் உறுப்பினர்கள் - அல்அமீன் துபைஜமாஅத்
(ஜக்கிய அரபு அமீரகம்).


No comments:

Post a Comment