அருளாட்ச்சி மிய்யான் மரைக்காயர் (எ) குல்லா அவர்களின் வபாஅத் செய்தி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் இப்ராஹிம் மூஸ் அவர்களின் கணவரும் அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் M.செய்யது இப்ராஹிம் (துபை), மௌலானா மௌலவி அல்ஹாபில் அல்ஹாஜ் M.அப்துல் கரீம் ஆலிம் (விருதுநகர்)  ,  M.புகாரி (அருளாட்ச்சி), M.சிக்கந்தர் பாதுஷா (அருளாட்ச்சி) இவர்களின் தந்தையுமாகிய அ.மிய்யான் மரைக்காயர் (எ) குல்லா  அவர்கள் 17/06/2011 வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 17/06/2011 இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொலைபேசி எண்:

Dubai   : +971559778536
India     : +919842978668

No comments:

Post a Comment