அருளாட்ச்சி S.முஹம்மது மேத்தப்பிள்ளை - ஆசிபா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

29/05/2011 ஞாயிறு 10.30 am to 12.00 pm மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் உறுப்பினர் மற்றும் http://alameendubaijamath.blogspot.com இணையதள மேர் பார்வையாளருமாகிய அருளாட்ச்சி S.முஹம்மது மேத்தப்பிள்ளை Dece துபாய் & சுரண்டை M.ஆசிபா BA.,

வல்லோனின் பேறருளால்,
மகிழ்வோடு இணைகின்ற மணமக்களே,
மறைசொல்லும் இறை வழியில்,
நானிலம் போற்றும் மாநபிகளாரின்
பொன்மொழிகளைப் பேணி,
தங்கள் பொன்னான வாழ்வில்,
எல்லா நலமும்,வளமும் பெற்று
இன்று போல் என்றென்றும்.....
வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறோம்.....


அண்புடன்....

தலைவர், நிர்வாகிகள்,

செயற்குழு ,பொதுக்குழு , மற்றும் உறுப்பினர்கள் - அல்அமீன் துபைஜமாஅத் (துபாய்).

No comments:

Post a Comment